மரண அறிவித்தல்
பிறப்பு 18 NOV 1937
இறப்பு 07 SEP 2020
திரு அம்பலவாணர் இராமநாதன்
இளைப்பாறிய Civil Engineer
வயது 82
அம்பலவாணர் இராமநாதன் 1937 - 2020 உடுவில் இலங்கை
Tribute 21 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் இராமநாதன் அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரோஜாதேவி, நேசமலர் ஆகியோரின் அன்புக் கணவரும்,

கீத்தா, கஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கேதீஸ்வரநாதன், ஜயனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, புவனேஸ்வரி(Sydney), காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், நாகேஸ்வரி மற்றும் யோகநாதன், ரட்ணேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ரட்ணசபாபதி, ஆறுமுகம், கமலாதேவி, ராமநாதன், பாலசிங்கம் மற்றும் தருமநாயக்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இந்திரா பத்மலிங்கம், சுபதி ராமகிருஷ்ணா, காலஞ்சென்ற யசோ சங்கரலிங்கம், Nepo, சிவா, Willow, விஜி ரட்ணசபாபதி, ராதா சந்திரசிங்கே, சிறிகாந்தன், மனோகரன், ஆறுமுகம், வசந்தா ஐயலிங்கம், யசோ அருள்ராஜா, காலஞ்சென்ற சாந்தா ஆறுமுகம், வாசுகி ஜெயசங்கர், சுதர்சன் ஜெகநாதன், நரேஸ் ராமநாதன், உமா சசிதரன், சுரேஸ் ராமநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Corona Virus தாக்கத்தினால் குறிப்பிட்ட உறவினர்கள் மட்டுமே கிரியைகளிலும், தகன நேரங்களிலும் கலந்து கொள்ளலாம் என்பதை தாழ்மையாக அறிவித்துக் கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கஜன் - மகன்
கேதீஸ் - மருமகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Gowri Manohari Aumbagawan Uduvil, United States, Waycross - United States, Toronto - Canada View Profile
  • Murugesu Kanapathipillai Alvay, Point Pedro, London - United Kingdom View Profile
  • Alliyammah Visuvalingam Sulipuram East View Profile
  • Alakeswary Kanthasamy Suruvil, Colombo Aluth Mawatta View Profile