5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 20 APR 1964
விண்ணில் 05 FEB 2014
அமரர் பத்மநாதன் கமலேஸ்வரி
பத்மநாதன் கமலேஸ்வரி 1964 - 2014 புங்குடுதீவு 8ம் வட்டாரம் இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் கமலேஸ்வரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசத்திற்கு இலக்கணமாய் பண்பிற்கு ஓர் உதாரணமாய்
பாசத்திருவுருவமாய் எம் இதயமதில் வீற்றிருந்தீர்
நிறைந்ததோர் பொக்கிசமாய் உற்றார்
உறவினருக்கு உதவி செய்பவராய்
அன்பான மனைவியாய்
பாசமிகு
தாயாய் இவ்வுலகில் வாழ்ந்தீரே

ஐந்து ஆண்டுகள் என்ன
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
இறைவன் பாதத்தில் வாடாமலராயும்
எம் இதயங்களில் மணம் வீசும் மல்லிகையாகவும்
என்றும் வீற்றிருப்பீர் அம்மா.

உங்கள் நினைவில் வாழும் அன்பு கணவர்,
மகன், மகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

View Similar profiles

  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile
  • Iyyathurai Shanmugarasa Pungudutivu 8th Ward, Ramanathapuram View Profile
  • Ramanathan Amarasingam Pungudutivu 8th Ward, Canada View Profile
  • Markandu Theiventhiram Sithangkeni, Sangarathai View Profile