மரண அறிவித்தல்
பிறப்பு 30 APR 1934
இறப்பு 14 NOV 2019
திருமதி வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை
வயது 85
வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை 1934 - 2019 பன்னாலை இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பன்னாலை நாவலடியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி மத்தியை வசிப்பிடமாகவும், பன்னாலையை(அம்பனை) தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை அவர்கள் 14-11-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு குழந்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, பூதாத்தப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரி(சுவிஸ்), கந்தசாமி, சகுந்தலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லோகநாதன்(சுவிஸ்), சுகந்தினி(சுவிஸ்), ஜெயராஜ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவஞானசம்பந்தர், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லலிதா, புஸ்பராணி, ஜெயக்குமாரி, காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை, சின்னத்தம்பி, செல்லாச்சிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யசிதா, பார்த்திபன், பகிர்தரன், விதுஜா, ஜெதுசன், ஜெதுயா, சுவேதி, கீர்த்தனா, லவநீதிகா, யோகீசன், காயத்திரி, பிருந்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அர்ச்சுன், ஆகாஸ், அட்சரா, கெசுவின், யசி, ஜெரன், ஆதிராஸ்ரீ ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற திருச்செல்வம் மற்றும் ஆசைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பரமேஸ்வரி - மகள்
சகுந்தலாதேவி - மகள்
கந்தசாமி - மகன்

Summary

Photos

View Similar profiles