மரண அறிவித்தல்
தோற்றம் 30 OCT 1936
மறைவு 20 NOV 2020
திரு கந்தையா நல்லநாதன்
வயது 84
கந்தையா நல்லநாதன் 1936 - 2020 நல்லூர் இலங்கை
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூர் செட்டித்தெருவைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வசிப்பிடமாகவும்,  கொழும்பு கொட்டாஞ்சேனையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நல்லநாதன் அவர்கள் 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தில்லைநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

கௌரி(உமா- கனடா), விஜி(கெங்கா- கனடா), சாந்தினி(இலங்கை), சரவணகுமார்(கண்ணன்- இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செல்லம்மா, நடராசா, அன்னலெட்சுமி மற்றும் பாக்கியம், ஜெயாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நகுலேஸ்வரராஜா, இராஜானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தயாபரன், சிவலிங்கம், சத்தியபாமா மற்றும் சிவானந்தம், நித்தியலட்சுமி, கலைமகள், பரமகுருநாதன், சிவநடேசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நர்மதா, நவிதா, ஜனகன், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2020 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

Mr. Kandiah Nallathan was born in Nallur Chetty Street, lived in Murasumoddai, moved to Kotahena, Colombo and passedaway peacefully on 20-11-2020 Friday.

He is the son of the deceased couple Kandiah and Nagamma, son-in-law of the deceased Murugesu and Pooranam.

Beloved husband of deceased Thillainayaki.

Father of Gowry(Uma- Canada), Viji(Ganga- Canada), Santhini(Sri Lanka), Saravanakumar(Kannan- England).

Sibling of deceased Chellamma, Nadarasa, Annalatchmi and Paakkiyam, Jeyaathevi.

Father-in-law of Naguleswararajah and Rajanandan,

Cousin of deceased Thayaparan, Sivalingam, Sathiyabama and Sivanantham, Nithiyalatchmi, Kalaimagal, Paramagurunathan and Sivanadesan.

Grandfather of Narmatha, Navitha, Janagan, and Asvini.

His final rights and cremation took place on 23-11-2020 Monday

This notice is provided for all family and friends.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கௌரி(உமா), Gowry(Uma) - மகள், Daughter
விஜி(கெங்கா), Viji(Ganga) - மகள், Daughter
சாந்தினி, Santhini - மகள், Daughter
கண்ணன், Kannan - மகன், Son

Photos

View Similar profiles

  • Sellamanikkam Ganesalingam Nallur, Basel - Switzerland, Rorschach - Switzerland View Profile
  • Ammakuddy Rajaratnam Chavakachcheri Kalvayal, Canada View Profile
  • Thushiyanthi Suthakaran Nallur, Vavuniya, Bologna - Italy View Profile
  • Nadarajah Hariharan Velanai, Hamburg - Germany, Newbury Park - United Kingdom, Karampon View Profile