பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUN 1955
இறப்பு 21 APR 2019
திரு சுப்பிரமணியம் யோகநாதன்
வயது 63
சுப்பிரமணியம் யோகநாதன் 1955 - 2019 முல்லைத்தீவு இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவப்புளியங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் யோகநாதன் அவர்கள் 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கண்மணி தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லூர்துமேரி(இளைப்பாறிய ஆசிரியர் வவுனியா, சைவப்பிரகாச வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

அர்ச்சனா, லலந்தியா அவர்களின் பாசமிகு தந்தையும்,

வேணுஜனின் அன்பு மாமனாரும்,

ஜெகதாம்பிகை, ஜெகநாதன், இரவீந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2019 திங்கட்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இரவீந்திரநாதன்(ராதா) சகோதரர்

தொடர்புகளுக்கு

மனைவி
இரவீந்திரநாதன்(ராதா) - சகோதரர்

Summary

Photos

No Photos