மரண அறிவித்தல்
பிறப்பு 15 APR 1945
இறப்பு 08 OCT 2019
திரு சிற்றம்பலம் இலங்கைநாதன் (லங்கா)
ஓவியர், திரைப்பட நடிகர்
வயது 74
சிற்றம்பலம் இலங்கைநாதன் 1945 - 2019 இளவாலை காடிவளை இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலை காடிவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா சென்னையை  தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்துரை,பத்மாவதி  தம்பதிகளின் அன்பு மருமகனும் 

ஞானமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா(பிரான்ஸ்), காண்டீபன்(மாவீரர்), யெகதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கயேந்திரன்(பிரான்ஸ்), கஸ்தூரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவியாழன், தமிழாளன், வித்தகி, மஞ்சரி, உத்தமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-10-2019 வியாழக்கிழமை அன்று சென்னை பெசன்ட்நகரில் அமைந்துள்ள மின்தகன மையத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யெகன் - மகன்
கயேந்திரன் - மருமகன்
யெகன் - மகன்

Photos

View Similar profiles

  • Jegatheeswary Perinpanathan Kokkuvil East, India, Mulankavil View Profile
  • Sellathurai Kanagarajah Punakari, Chennai - India View Profile
  • Edna Maria Joseph D Jeyam Kurunagar, Chennai - India View Profile
  • Kulanthaivelu Thangarajah Velanai East, Velanai 5th Ward, Scarborough - Canada View Profile