மரண அறிவித்தல்
பிறப்பு 25 OCT 1944
இறப்பு 03 DEC 2019
திருமதி நாகேஸ்வரி முருகையா (தேன்கனி)
வயது 75
நாகேஸ்வரி முருகையா 1944 - 2019 கல்வியங்காடு இலங்கை
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வயாவிளானை வசிப்பிடமாகவும், ஜேர்மனியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி முருகையா அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(நன்மை) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முருகையா(தர்மராசா) அவர்களின் அன்பு மனைவியும்,

மகேஸ்வரன்(ஜேர்மனி), கிரிஜா(ஜேர்மனி), தர்சா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாமதி, சகாயம், முரளி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சத்தியருக்குமணி(மாங்கனி), காலஞ்சென்ற இராஜேஸ்வரி (பூங்கனி), கமலாதேவி(கிளி), சிந்தாமனி(சிந்தா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அபிரா, மதுசன், ஆர்த்திசா, அபர்னா, சக்சனா, அபிசானா, தர்மினி, திவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மகேஸ்வரன் - மகன்
கிரிஜா - மகள்
மதுசன் - பேரன்
தர்சா - மகள்
முரளி - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Kanapathipillai Manonmani Kalviyangadu, Vavuniya, Nayanmarkaddu View Profile
  • Teena Thanuja Sarangan Sillalai, Toronto - Canada View Profile
  • Somasuntharam Kaneshalingam Malaysia, Singapore, Mathagal East View Profile
  • Rasathiamma Gnanapragasam Nallur, Stanmore - United Kingdom View Profile