மரண அறிவித்தல்
அன்னை மடியில் 02 MAY 1957
கர்த்தருக்குள் 09 FEB 2020
திரு நாகரட்ணம் செல்வச்சந்திரன்
வயது 62
நாகரட்ணம் செல்வச்சந்திரன் 1957 - 2020 உடுப்பிட்டி இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். உடுப்பிட்டி 15ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகரட்ணம் செல்வச்சந்திரன் அவர்கள் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம், சீதவன்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனவல் செபமாலை, மற்றும் திரேஸ்மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

எல்சி அவர்களின் அன்புக் கணவரும்,

சாருகா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சந்தானலெட்சுமி, ஜெயச்சந்திரன், சீதாலட்சுமி, ஜெயச்சந்திரன், இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயகெளரி, பாக்கியம், தவரத்தினம், திருநாவுக்கரசு, செல்வா மற்றும் யோகேஸ்வரி, ஜெசிமா, ஜெயா, விஜிதா, வனிதா, செல்வன் ஆகியோரின் மைத்துனரும்,

ரஞ்சினி, வினோ, சுஜி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நந்தகுமாரி(ரஜனி), காந்தன், உதயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

எல்சி - மனைவி
சற்குணம் - உடன்பிறவாச் சகோதரர்
காந்தன் - மருமகன்
உதயன் - மருமகன்

Summary

Photos

View Similar profiles

  • Puvaneswary Thayaparan Koppai South View Profile
  • Iyampillai Kanakasapai Eluvaitivu, Canada View Profile
  • Sathasivam Sivasaravanabava Uduppiddi , Kalviyangadu, Ukkulankulam View Profile
  • Dr. Manoskanthan Karthigesu Uduppiddi , Germany, France, United Kingdom, Batticaloa View Profile