Born 27 DEC 1931
Died 03 APR 2020
Mrs Theresmalar Emmanuel (Leela)
இளைப்பாறிய ஆசிரியை கொழும்பு புனித அந்தோனியார் பாடசாலை- கொட்டாஞ்சேனை, யாழ் டொன் பொஸ்கோ பாடசாலை
Age 88
Theresmalar Emmanuel 1931 - 2020 Chundukuli Sri Lanka
Tribute
Rest in Peace
Theresmalar Emmanuel
1931 - 2020

இறுதி சடங்கில் கலந்து பிரியாவிடை கூற முடியாது, நிகழ் கால சூழ்நிலை எங்களை பிரித்தாலும், சமூகம் அளிக்க முடியாத நிலையில் தவித்து, கண்ணீர் மல்கி, ஆறுதல் கூறி, பிரார்த்தனையை சமர்ப்பிக்கின்றோம், கர்த்தரின் கருணை வேண்டி!


“Even though I walk through the valley of the shadow of death, I will fear no evil, for you are with me , your rod and your staff, they comfort me”


அமரர் லீலா அன்ரி அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டும்


ஜசிந்தா, அரியா, பிள்ளையைகள் திமோத்தி ,ரேச்சல் ஆகியோர்

Write Tribute