மரண அறிவித்தல்
அன்னை மடியில் 27 DEC 1931
இறைவன் அடியில் 03 APR 2020
திருமதி திரேஸ்மலர் றெஜி இம்மானுவேல் (லீலா)
இளைப்பாறிய ஆசிரியை கொழும்பு புனித அந்தோனியார் பாடசாலை- கொட்டாஞ்சேனை, யாழ் டொன் பொஸ்கோ பாடசாலை
வயது 88
திரேஸ்மலர் றெஜி இம்மானுவேல் 1931 - 2020 சுண்டுக்குழி இலங்கை
Tribute 24 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா, பாரீஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திரேஸ்மலர் றெஜி இம்மானுவேல் அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை(தலைமையாசிரியர்- வவுனியா), எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற றெஜி இம்மானுவேல்(மத்திய வங்கி- இலங்கை) அவர்களின் அன்புத் துணைவியும்,

மெளறி, கெளறி, மொறிஸ், றோய், மேவின், மக்ஸ்வெல் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 துஷ்யந்தன், றமணா, ஸ்ரெலா, தர்சினி, செல்வி, ஷகிலா, சரசு ஆகியோரின் அன்பு மாமியாரும்,

B.M. ஜோசப்(ஓய்வு பெற்ற உள்ளூராட்சி உதவி ஆணையாளர்- முல்லைத்தீவு), றோசலின் பிளசம் ஜோசப்(கனடா), ஜெயமலர் மரியநாயகம்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

 பாஸ்ரர் அம்புறோஸ்(பாரீஸ்), சமரக்கோன்(மன்னார்), காலஞ்சென்ற ஜெயராணி, தேவி(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஞ்சலின், அஸ்வினி, ஆர்த்தினி, நிறோ, வினோ, நெல்சன், நிதர்சன், மக்ஸ், மெகலின், மில்ரன், எலோடி, ரிவனி, கெளதம், சாதனா, றாகன், பரணி ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

அஸ்ரின் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

தற்போதைய வழி முறைகளின்படி இறுதிச் சடங்குகள் குடும்பத்தினருடன் மட்டும் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Leela was born in Chundukuli, Jaffna and lived in Colombo, India, Paris and UK. Beloved daughter of late Mr. and Mrs. Mariampillai.

Loving wife of late Mr. Regi Emmanuel(Central Bank, Colombo).

Loving sister of B.M.Joseph(Melbourne, Australia), Rosyln Blossom Joseph (Toronto, Canada) and Jeyamalar Marianayagam(Holland).

Daughter-in-law of late Mr. and Mrs. Bastiampillai(Principal Vavuniya).

Sister-in-law of Pastor Ambrose(Paris), Samarakon(Mannar), late Jeyarani Sebastiampillai and Devi Barathy Ananthan(Vavuniya).

Beloved mother of Maurie, Gaurie, Maurice, Roy, Mervyn and Maxwell. Loving mother-in-law of Thushyanthan, Ramana, Stella, Dharshini, Selvi, Shakila and Sarasu.

Adored grandmother of Angeline, Ashwinnie, Arthini, Max, Magaline, Milton, Niro, Vino, Nelson, Nitharsan, Elodi, Tiffany, Gautham, Saathana, Ragan and Parani.

Loving great grandma of Astin.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மெளறி(Maurie) - மகள்
கெளறி(Gaurie) - மகள்
றோய்(Roy) - மகன்
மேவின்(Mervyn) - மகன்
மக்ஸ்வெல்(Maxwell) - மகன்

Photos

View Similar profiles