மரண அறிவித்தல்
பிறப்பு 10 AUG 1926
இறப்பு 16 MAY 2020
திரு கபிரியேற்பிள்ளை அந்தோனிமுத்து
வயது 93
கபிரியேற்பிள்ளை அந்தோனிமுத்து 1926 - 2020 பண்டத்தரிப்பு இலங்கை
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.  பண்டத்தரிப்பு சில்லாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கபிரியேற்பிள்ளை அந்தோனிமுத்து அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கபிரியேற்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான முடியப்பு மரியைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு  மருமகனும்,

செபஸ்ரியானா அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரன்(கனடா), லீலா(லண்டன்), மாலா(லண்டன்), நிமலா(லண்டன்) ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை, மரியாம்பிள்ளை, ஆசீர்வாதம், அரியமலர், மரியதாஸ் ஆகியோரின்  பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சுசீலா, காலஞ்சென்ற இரவீந்திரன், பாக்கியநாதன்(லண்டன்), மரியதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அமுதம், மார்க்கிரேட், அக்கினேசம்மா, காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, பிலோமீனா, மரியம்மா, காலஞ்சென்றவர்களான சாமிநாதர், சின்னப்பு, திரேசா, சாமிநாதர், டோமினிக்கா, பொமியாம்பிள்ளை, ஆரோக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்ரனிற்றா, அஸ்வின், யூடா, அனா, ஜோஸ்சுவா, சஞ்சீவ், மாறன், செல்வம், குலம், டக்லஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

லக்சி, றியோன், டிவானி, டனி, டானியல் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லீலா - மகள்
நிமலா - மகள்
செல்வம் - பேரன்
அன்ரனிற்றா - பேத்தி

Summary

Photos

No Photos

View Similar profiles