Born 02 MAR 1932
Rest 16 MAY 2020
Mr Chellaiya Arunakirinathan
Retired Civil Engineer- Sri Lanka, Uganda, Guyana, Nigeria, and Kenya
Age 88
Chellaiya Arunakirinathan 1932 - 2020 Jaffna Sri Lanka
Tribute
Rest in Peace
Chellaiya Arunakirinathan
1932 - 2020

மாமா! என்றும் எம்மால் மறக்க முடியாத நினைவுகளை விட்டு சென்றுள்ளீர்கள். என்றும் எமது நினைவில் நீங்கள் இருப்பீர்கள்.

எனது மகனின் விளையாட்டு திறமைகளை பாராட்டியவர்களின் முதன்மையில் இருந்தவர். மகனுக்கு செல்லையா குடும்பத்தின் பெருமைகளை சொல்லி ஊக்குவித்தீர்கள். இனிமேல் யார் உள்ளார்?

எம்மால் மறக்க முடியாத மாமா.

Write Tribute