மரண அறிவித்தல்
பிறப்பு 05 OCT 1955
இறப்பு 31 MAY 2019
திருமதி யமுனா புண்ணியசீலன்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 63
யமுனா புண்ணியசீலன் 1955 - 2019 அளவெட்டி இலங்கை
Tribute 26 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட யமுனா புண்ணியசீலன் அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலாயுதர் கனகநாயகம்(ஓய்வுபெற்ற நடேஸ்வரா கல்லூரி அதிபர்) நாகபூசணி(ஓய்வுபெற்ற நடேஸ்வரா கல்லூரி ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும்,

சுப்பிரமணியம் புண்ணியசீலன்(ஓய்வுபெற்ற யூனியன் கல்லூரி அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கேதார்ணி(இந்தியா), நர்த்தனி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயந்தா(லண்டன்), கயேந்திரா(லண்டன்), குகேந்திரா(லண்டன்), மகேந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவநாதன்(லண்டன்), சிவலோகநாயகி(லண்டன்), பவானி(லண்டன்), கவிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆத்மன்(இந்தியா) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள அவரது இல்லத்தில்(கோண்டாவில்  Bus Depot க்கு அருகாமையில்) நடைபெற்று பின்னர் கோண்டாவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புண்ணியசீலன் - கணவர்
குகேந்திரா - சகோதரர்
மகேந்திரா - சகோதரர்
கயேந்திரா - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,படித்த மக்களை கொண்டதும், மக்கள் செறிந்து வாழும் பகுதியும், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Savithiri Varathan Alaveddi, Nigeria, Suttons - United Kingdom View Profile
  • Janaki Kaleerathan Chundukuli, Sutton - United Kingdom View Profile
  • Santhirakumar Balasubramanium Alaveddi, Mississauga - Canada View Profile
  • Udhayakumar Ragavi Batticaloa, Cornwall - Canada View Profile