மரண அறிவித்தல்
மலர்வு 14 AUG 1946
உதிர்வு 15 JAN 2020
திருமதி பாலசிங்கம் தவராணி
வயது 73
பாலசிங்கம் தவராணி 1946 - 2020 மலேசியா மலேசியா
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறை 2ம் குறுக்குத் தெரு கல்லூரி வீதியை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Noisy-le-Grand ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் தவராணி அவர்கள் 15-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தவராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலகெளரி(Holland), பாலரஜனி(வவுனியா), பிரபா(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலமுரளி, தவக்குமார்(பாபு- பிரான்ஸ்), பாலகுமார்(கஜன்- பிரான்ஸ்), தனுசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரீகரன்(Holland), விக்கினராஜா(வவுனியா), சிவசுதன், அகிலன், சர்மினி, பிரமிளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவபாக்கியம், காலஞ்சென்ற பூமணி, குணசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சயந்தன், விதுசா(வவுனியா), ஹரிணி, செளமியாஸ்ரீ(Holland), ஆகாஷ், அக்சயா, தன்ஷிகா, தரணி, தஸ்வின், அகல்யல், ஜொகானா, ஜெனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இரங்கல் அஞ்சலி 23-01-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:30 மணியிலிருந்து பி.ப 03:30 மணிவரை 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பாலகுமார்(கஜன்) - மகன்
பாலகெளரி(கெளரி) - மகள்
பாலரஜனி(வவா) - மகள்
பிரபா(பாப்பா) - மகள்
தவக்குமார்(பாபு) - மகன்
தனுசா - மகள்
சிவசுதன் - மருமகன்
அகிலன் - மருமகன்

Summary

Photos

No Photos

View Similar profiles