மரண அறிவித்தல்
பிறப்பு 28 SEP 1970
இறப்பு 11 JUL 2019
அமரர் சிவபாதம் ரவீந்திரன் (ரவி)
வயது 48
சிவபாதம் ரவீந்திரன் 1970 - 2019 ஒட்டுசுட்டான் இலங்கை
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Milton Keynes ஐ வதிவிடமகவும் கொண்ட சிவபாதம் ரவீந்திரன் அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி சிவபாதம், பொன்மலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவாநந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,

ப்ரீத்தி, ஸ்ருதி, கவினேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஸ்ரீதரன்(ஸ்ரீ), செல்வன்(ராசா), யசோ, உதயகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிசாந்தனி, ஜனார்த்தனன், ப்ரிதிவிராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தேவா - நண்பர்
கோபி - நண்பர்
குரு - தம்பி

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Thiyagarajah Nirmaladevi Manipay, Harrow - United Kingdom View Profile
  • Sabapathy Sabanayagam Karainagar, Milton Keynes - United Kingdom View Profile
  • Sithambarapillai Velayuthapillai Oddusuddan, Idaikadu, Markham - Canada View Profile
  • Soosai Anthony Poobala Rayen India, Sri Lanka, Montreal - Canada View Profile