மரண அறிவித்தல்
அன்னை மடியில் 01 OCT 1953
இறைவன் அடியில் 15 AUG 2019
திரு பொன்னம்பலம் பாலசுப்பிரமணியம் (மணியம்)
வயது 65
பொன்னம்பலம் பாலசுப்பிரமணியம் 1953 - 2019 கண்டாவளை இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வரணியைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், இடைக்குறிச்சி, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னம்பலம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சிதம்பரநாதர், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய மருமகனும்,

உமையம்மா(இடைக்குறிச்சி, வரணி) அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஷா(லண்டன்), துனுந்திகா, அனோஷினி, நிவாஷினி, சங்கீர்த்தனா, சங்கீர்த்தனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பூரணசுவாமிநாதன், மங்கையர்திலகம், ரவிக்குமார், ஞானகுமாரி, ரதிகுமாரி, ரவீந்திரன், விஜயகுமாரி, நவகுமார், தாசகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வேலாயுதம்பிள்ளை, சிற்றம்பலம், கந்தராசா, மீனாட்சிப்பிள்ளை, வேதநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுரதன் அவர்களின் அன்பு மாமனாரும்,

அஸ்வின் அவர்களின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-08-2019 திங்கட்கிழமை பிற்பகல், மற்றும் 27-08-2019 செவ்வாய்க்கிழமை காலை ஆகிய தினங்களில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் வவுனியா இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தனுஷா - மகள்
உமையம்மா - மனைவி
சாமி - சகோதரர்
திலகம் - சகோதரி
குமார் - சகோதரர்
ரதி - சகோதரி
இந்திரன் - சகோதரர்
விஜயா(கோமீ) - சகோதரி
Life Story

கண்டாவளையில் 01.10.1953 இல் பொன்னம்பலம் சின்னப்பிள்ளையின் மூத்த புதல்வனாக பிறந்து, எல்லோரும் மூத்ததம்பி என்று பெயர் வைத்து உங்களை அழைக்க வைத்தீர்.

சின்ன வயதில்... Read More

Photos

View Similar profiles

  • Vijayakumar Majeeban Kandavalai, Puthumurippu, Bobigny - France View Profile
  • Kangesu Arulanantham Karanavay East, London - United Kingdom View Profile
  • Sellamanikkam Ganesalingam Nallur, Rorschach - Switzerland, Basel - Switzerland View Profile