மரண அறிவித்தல்
பிறப்பு 25 MAY 1935
இறப்பு 08 OCT 2019
திருமதி தங்கரத்தினம் பரம்சோதி (திலகம்)
முன்னாள் ஆசிரியை யாழ்/ வேம்படி உயர்தர பெண்கள் பாடசாலை, கொழும்பு இந்துக் கல்லூரி பம்பலப்பிட்டி
வயது 84
தங்கரத்தினம் பரம்சோதி 1935 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 12 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, அராலி தெற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் பரம்சோதி அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பரம்சோதி(ஓய்வு பெற்ற ஆசிரியர்- செந்தோமஸ் கல்லூரி கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

கலாநிதி தனஞ்ஜெயன்(ஐக்கிய அமெரிக்கா), அபராஜிதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிமலினி(ஐக்கிய அமெரிக்கா), சுகந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி பூணவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: பரம்சோதி(கணவர்)

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles