- No recent search...

அன்புள்ளம் கொண்டவரே!
பண்புமிக்க உத்தமரே!
இன்பக்கதைகள் பேசி எம்மை மகிழ்வித்த நல்லவரே!
உண்மையாய் வாழ்ந்து உழைப்பால் உயர்ந்தவரே!
வாழ்வின் வகையறிந்து எல்லோரையும் ஏற்றிவைத்த ஒளிவிளக்கே!
நீங்கள் இன்று இல்லையென்பதை ஏற்க மனம் மறுக்கிறது!
உங்களை எண்ணிப்பார்த்து நெஞ்சமெல்லாம் கலங்கிறது!
எங்களை இங்கு தவிக்கவிட்டு இடை நடுவில் சென்றதென்ன?
சென்றவழி பார்த்து ஏங்கி நிற்கின்றோம்!
உள்ளம் உடைந்துமே விம்மி வெடிக்கிறோம்!
மண்ணில் நீர் மறைந்தாலும் எம்மில் என்றென்றும் நிறைந்திருப்பீர்!
உந்தன் ஆத்மா இளைப்பாறலடைய இறைவனை இறைஞ்சுகிறோம்!
Please accept our heartfelt condolences , May his soul Rest In Peace🥀🙏