- No recent search...

யாழ். திருநெல்வேலி முடமாவடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் சம்பியன் லேன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சண்முகராஜா அவர்கள் 06-04-2021 செவ்வாய்கிழமை அன்று கனாடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி(அருந்தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சௌபாக்கியலஷ்சுமி அவர்களின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம் அவர்களின் மைத்துனரும்,
சித்திராங்கன்(சித்திரன்), சுமித்திரா(சுமி), சுபத்திரா(சுபா), விஜித்திரா(விஜி), ஶ்ரீரங்கன்(ரங்கன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயநேசன், தயாநந்தினி, ரிஷியன், ரவிக்குமார், நிவேதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரஜனி(சுவிஸ்), ரூபா(சுவிஸ்), நந்தா(இத்தாலி), பார்த்தீபன்(சுவிஸ்) ஆகியோரின் தாய் மாமனாரும்,
கணா, யதுஷன், சௌமியா, ஷரிஸ், ஹரிணி, அபிஷேகா, அருஷ்னா, ஆருஷன், அபினாஷ், அஷ்மீரா, கிருஷான், கிஷானா, சியாந்தினி ஆகியோரின் அன்புப் பேரனும்ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 11 Apr 2021 2:00 PM - 3:00 PM
- Sunday, 11 Apr 2021 3:00 PM - 4:30 PM
- Sunday, 11 Apr 2021 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our heartfelt condolences , May his soul Rest In Peace🥀🙏