பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
அன்னை மடியில் 29 FEB 1944
ஆண்டவன் அடியில் 10 JAN 2019
திரு ஜெயபதி செல்லப்பா (ஐயா) JP
பிறந்த இடம் கொட்டடி
வாழ்ந்த இடம் பரிஸ் ஜேர்மனி
ஜெயபதி செல்லப்பா 1944 - 2019 கொட்டடி இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, ஜெர்மனி முன்சன்கிளட்பாக் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயபதி செல்லப்பா அவர்கள் 10-01-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான C.M. செல்லப்பா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

சிறீபதி(லண்டன்), காலஞ்சென்ற ரகுபதி(லண்டன்), இந்திரபதி(ஜெர்மனி) மற்றும் விஜயபதி(Joe- பிரான்ஸ்), காலஞ்சென்ற வான்மதி(இராசாத்தி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இராமச்சந்திரன்(கனடா), சிறீதரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ரோகிணி(லண்டன்), ஸ்கந்தவதனி(லண்டன்), அமிர்தகெளரி(ஜெர்மனி), ஜெயா(பிரான்ஸ்), வினாயகமூர்த்தி(கனடா), தில்லைநடராஜா, காலஞ்சென்ற நிர்மலா மற்றும் தர்மராஜா(சிவா- யாழ்ப்பாணம்), தவராஜா(தவம்- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சாயிசங்கர்(கனடா), பிரதீபா(கனடா), பிரஷாந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ஆரணி(பிரான்ஸ்), சந்துரு(பிரான்ஸ்), றமணா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தவம்
வினாயகமூர்த்தி
சிறீபதி
விஜயபதி

கண்ணீர் அஞ்சலிகள்

We are deeply saddened by the loss that you and your family have encountered. Our condolences !! Dr C K Thurairatnam , Mr Rasaiah Janakan & Family.
S.Ramachandran United Kingdom 1 day ago
Jeyapathy R I P Old students Association Jaffna Vaideshwara College London UK
Pon Sathiyabalan United Kingdom 1 day ago
Relatives and Friends please accept our deepest condolences. May the soul of JP rest in peace. Sathiyabalan family London
K.Ravindran United Kingdom 1 day ago
Though our words can do little, we hope our thoughts and prayers will support you at this time Jeyapathy will live on in our memories forever. Old Students association London UK
Sinnathamby Somaskandan & Family United States 2 days ago
We are sorry for your loss. (Iyah was such a great person, (HE/SHE) will live on in our memories forever.
Navaneethan N Canada 2 days ago
RIP.
Anandhan Canada 2 days ago
Iya was such a great person
Anandan Canada 2 days ago
We are sorry for your loss. It’s), was such a great person, (HE/ will live on in our memories forever.
RIP BOOK Canada 3 days ago
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Photos

No Photos