நன்றி நவிலல்
திருமதி பாலசுப்பிரமணியம் மணிமேகலாதேவி பிறப்பு : 08 OCT 1942 - இறப்பு : 02 JUL 2020 (வயது 77)
வாழ்ந்த இடம் யாழ்ப்பாணம்
பாலசுப்பிரமணியம் மணிமேகலாதேவி 1942 - 2020 கொக்குவில் கிழக்கு இலங்கை
நன்றி நவிலல்

யாழ். கொக்குவில் கிழக்கு உடையார் வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பிறவுன் ரேட் முதலாம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் மணிமேகலாதேவி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.