1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 AUG 1999
இறப்பு 02 APR 2019
அமரர் மதுஜன் நடராஜா
இறந்த வயது 19
மதுஜன் நடராஜா 1999 - 2019 பேர்ண் - சுவிஸ் சுவிஸ்
Tribute 56 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

சுவிஸ் Bern ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதுஜன் நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மாமி, மாமி என்று அன்பு மழை பொழிந்தும்
இல்லாது நீ போன பாதையைக் கூட
ரகசியமாகக் கூறி ஒரு வருடம்
அழைத்துச் சென்றீர்களா?

மாமி செயலிழந்து நினைவிழந்து
ஆற்றுவார் யாருமின்றி
அனலில் விழுந்த புழுவாய்
துடிதுடிக்கிறார்களடா...

மம்மி என்று என்னை மறுபடியும்
அழைக்க வேண்டும்
மறு ஜென்மம் என்றொன்று
மறக்காமல் மலரவேண்டும்

வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?

உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
கண்ணா!

உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

உலகில் அழகியதும் ஐரோப்பா கண்டத்திலே வளமிகு நாடும் எப்போதும் போர் நடக்காத அமைதி நாடான சுவிஸ்லாந்தின் பேர்ண் நகரில்  03-08-1999 இல் கைதடி வடக்கை பூர்வீகமாகக் கொண்ட திரு.... Read More

Photos

No Photos

View Similar profiles