- No recent search...

மன்னார் நானாட்டானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villepinte ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆரோக்கியம் மதுரநாயகம் அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆரோக்கியம் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சண்முகம், Gethisie(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உதயகுமாரி(Marie Claire) அவர்களின் அன்புக் கணவரும்,
கறோளின் அவர்களின் பாசமிகு தந்தையும்,
றொபேர்ட் அவர்களின் அன்பு மாமனாரும்,
அருட்சகோதரி மறில்ரெலா(இத்தாலி), புஸ்பராணி(இலங்கை), வசந்தராணி(பிரான்ஸ்), தயா(பிரான்ஸ்), ரேறன்ஸ் றஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாகரன் சாந்தி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மைத்துனரும்,
Raina Cassie அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 18 Jan 2021 2:00 PM
- Monday, 18 Jan 2021 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33629975608
- Mobile : +33637240999
- Mobile : +33613124807