நன்றி நவிலல்
திருமதி புவனேஸ்வரி இராமமூர்த்தி பிறப்பு : 18 MAY 1947 - இறப்பு : 01 JUN 2020 (வயது 73)
வாழ்ந்த இடங்கள் குப்பிளான் La Plaine-Saint-Denis - France
புவனேஸ்வரி இராமமூர்த்தி 1947 - 2020 கோண்டாவில் மேற்கு இலங்கை
நன்றி நவிலல்

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், குப்பிளான், பிரான்ஸ் La Plaine Saint-Denis ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி இராமமூர்த்தி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +41765302873

தொடர்புகளுக்கு

ரோகிணி - மகள்
ராஜி - மகள்
சுபா - மகள்
கஐந்தினி - மகள்
கஐன் - மகன்
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.