மரண அறிவித்தல்
பிறப்பு 09 MAR 1934
இறப்பு 12 SEP 2019
திரு சிதம்பரம் கந்தையா
CTB ரிக்கற் பரிசோதகர்
வயது 85
சிதம்பரம் கந்தையா 1934 - 2019 புத்தூர் இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரம் கந்தையா அவர்கள் 12-09-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா(டென்மார்க்), கிருஸ்ணவேணன்(ஜேர்மனி), சுகிர்தா(வேணி- ஜேர்மனி), மஞ்சுளா(ஜேர்மனி), கவிதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விமலச்சந்திரன்(டென்மார்க்), பிரியங்கா(ஜேர்மனி), கெங்காதரன்(அப்பன்-  ஜேர்மனி), திருக்குமார்(ஜேர்மனி), சிறிசங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிந்துஜன், சிந்துஜா, சியான கிருசாந்த், ஸ்ரெபானி, ஜெசிக்கா, சர்வின், ஐஸ்வின், சாருஜன், சங்கவி, சஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று புத்தூர் வடக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தூர் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தனலக்சுமி - மனைவி
சந்திரன் - மருமகன்
வேணன் - மகன்
அப்பன் - மருமகன்
திரு - மருமகன்
சங்கர் - மருமகன்

Summary

Photos

View Similar profiles