மரண அறிவித்தல்
தோற்றம் 23 AUG 1939
மறைவு 11 SEP 2019
திருமதி விஜயலட்சுமி ஆறுமுகசாமி
சங்கீத பூஷணம், பழைய மாணவி யூனியன் கல்லூரி தெல்லிப்பழை, ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை யூனியன் கல்லூரி ஸ்தாபகர் மதுரகான சபா- பிரித்தானியா
வயது 80
விஜயலட்சுமி ஆறுமுகசாமி 1939 - 2019 தெல்லிப்பழை இலங்கை
Tribute 28 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும்,  பிரித்தானியா Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி ஆறுமுகசாமி அவர்கள் 11-09-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற உருத்திராபதி, காயத்திரி தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற சுப்பையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

முருகதாஸ், மாதவன், காலஞ்சென்ற வேந்தன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

வாஹினி, லதாஜினி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, மற்றும் சபாரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,

சங்கீர்த், கீதன், பதுமன், மதுரன், ஸ்ருதி, ஸ்வரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

முருகதாஸ் - மகன்
மாதவன் - மகன்
லதாஜினி - மருமகள்

Summary

Life Story

இயற்கை   அழகு நிறைந்த  இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும்,சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய  பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான... Read More

Photos

View Similar profiles

  • Kandiah Sivanesan Thellipalai, England - United Kingdom View Profile
  • Subramaniam Sellathurai Pungudutivu 6th Ward, Canada View Profile
  • Maderleshwary Selliah Vathiri, Mitcham - United Kingdom View Profile
  • Thiruvilangam Sinnathurai Avarangal, Toronto - Canada, Kondavil East View Profile