பிரசுரிப்பு Contact Publisher
பிறப்பு 10 OCT 1965
இறப்பு 08 JAN 2019
திருமதி நாகராசா இராஜலக்‌ஷ்மி
நாகராசா இராஜலக்‌ஷ்மி 1965 - 2019 தெல்லிப்பழை இலங்கை

கண்ணீர் அஞ்சலி

M.vanmathy 10 JAN 2019 Sri Lanka

மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு, என்னுடைய பெயர் வான்மதி. நான் ஒரு யெகோவாவின் சாட்சி.திருமதி நாகராசா இராஜலக்‌ஷ்மி அம்மாவின் மரண அறிவித்தல் பார்த்தேன். மிகவும் கவலையாக இருந்தது.நாம் சாதாரண வேதனைகளை சமாளித்துவிடலாம் ஆனால் அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுக்கும்போது ஏற்படுகிற வேதனையை தாங்கிக்கொள்ளவே முடியாது. ஆனாலும் ஆறுதலை பெற்றுக்கொள்ள முடியும்.எங்களை படைத்த அன்பான கடவுள் அவருடைய வார்த்தையான பைபிளின் மூலம் இறந்துபோன அன்பானவர்களை உயிர்த்தெழுப்ப போகிறேன் என்று வாக்குறுதி தந்திருக்கிறார்.இது உங்களையும் ஆறுதல்படுத்தும் என்று நம்புகிறேன்.