மரண அறிவித்தல்
பிறப்பு 10 OCT 1965
இறப்பு 08 JAN 2019
திருமதி நாகராசா இராஜலக்‌ஷ்மி
வயது 53
நாகராசா இராஜலக்‌ஷ்மி 1965 - 2019 தெல்லிப்பழை இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா இராஜலக்‌ஷ்மி அவர்கள் 08-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சந்திரசேகரம் தங்கல் தம்பதிகளின் அன்பு மகளும்,

நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபு(பிரான்ஸ்), பிரேம்(டென்மார்க்), பிரகாஷ்(பிரான்ஸ்), பிரபா(பிரான்ஸ்), பிரசாந்த்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லீலாதேவி(இலங்கை), தர்மபூபதி(இலங்கை), வேலாயுதம்(சுரேஷ்- டென்மார்க்), தவமணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மயூரி
வேலாயுதம்(சுரேஷ்)
தவமணி
பிரபு
பிரேம்
பிரகாஷ்
பிரபா
நாகராசா

Summary

Photos