மரண அறிவித்தல்
தோற்றம் 17 SEP 1932
மறைவு 11 JUN 2019
திரு வினாயகசுந்தரம் சிவசாமி (சுந்தரநாதன், சுந்தரி)
வயது 86
வினாயகசுந்தரம் சிவசாமி 1932 - 2019 தொண்டைமானாறு இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினாயகசுந்தரம் சிவசாமி அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று செல்வச்சந்நிதியான் திருவடியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசாமி உமாதேவி(பரியாரியார்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவாலிங்கம் தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பங்கையர்செல்வம் அவர்களின் அன்புக் கணவரும்,

தங்கலஷ்சுமி, ஜெயலஷ்சுமி, வியிஜலஷ்சுமி(இலங்கை), குமரநாதன்(தேவா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கவேலாயுதம், மகமாசிஅம்மா(கற்கண்டு) மற்றும் கமலாதேவி(குயிலா- இலங்கை), ஆனந்தவேல்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருமைத்துரை, செல்வதாஸ், கமலாதேவி, சற்குணதேவி, இராமநாதன்துரை(ராமண்ணா / சாந்திபூஸ்), மற்றும் சரஸ்வதிதேவி, ருக்குமணிதேவி, தங்கவேல்ராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 5:00 மணியளவில் காட்டுப்புலம் சைவ மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குமார்(தேவா)
அம்மனா
ஜெயா
விஜியா
Life Story

யாழ்ப்பாணத்தில் மிக அழகு நிறைந்த இடமான வடமராட்சி வடக்கில் வடக்கே பெருங்கடலும் தெற்கே தொண்டமனாறு கடல் நீரேரியும் சூழ்ந்து குளிர்ச்சி தருவதுடன், பிரசித்தி பெற்ற... Read More

Photos

No Photos

View Similar profiles