மரண அறிவித்தல்
பிறப்பு 28 AUG 1959
இறப்பு 09 OCT 2020
திரு மார்க்கண்டு சதானந்தன்
Retired Financial Accountant at Orion Publishing Group, London
வயது 61
மார்க்கண்டு சதானந்தன் 1959 - 2020 காரைநகர் வலந்தலை இலங்கை
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சதானந்தன் அவர்கள் 09-10-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு(இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) கமலாவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற நடராஜா, அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அகலிகை அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜிதா அவர்களின் அன்புத் தந்தையும்,

சுராஜி அவர்களின் அன்பு மாமனும்,

காலஞ்சென்றவர்களான வசந்தி, கிருபானந்தன், சுகந்தி மற்றும் அன்பரசி(ஜேர்மனி), ஞானானந்தன்(ஜேர்மனி), விவேகானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவேந்திரா, அருளேஸ்வரன், ஸ்ரீரஞ்சனி, புஷ்பா, அனுஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுஜிதா - மகள்
அன்பரசி - சகோதரி
ஞானானந்தன் - சகோதரன்
விவேகானந்தன் - சகோதரன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Thiruvathirai Ratneswary Karainagar Valanthalai, Colombo View Profile
  • Sinnathambi Arumugam Kanagasabapathy Karainagar Valanthalai, Vaddukottai, Deuil-La-Barre - France View Profile
  • Indranee Jeyabhanu Chavakachcheri, London - United Kingdom View Profile
  • Thiyakeswary Kumaravel Kokkuvil, Reutlingen - Germany View Profile