மரண அறிவித்தல்
பிறப்பு 03 NOV 1925
இறப்பு 09 FEB 2020
திரு ராஜா விசுவநாதன்
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்- யாழ்ப்பாணம், சிறீலங்கா சட்டக் கல்லூரி மாணவர்- கொழும்பு, சட்டத்தரணி, யாழ் நகர முன்னாள் முதல்வர்(1979- 1983), யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்
வயது 94
ராஜா விசுவநாதன் 1925 - 2020 வண்ணார்பண்ணை இலங்கை
Tribute 54 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜா விசுவநாதன் அவர்கள் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,  காலஞ்சென்றவர்களான டாக்டர் கந்தப்ப ராஜா சுந்தரறாமாற்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா  கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி(சிட்னி, யாழ். இந்து பெண்கள் கல்லூரியின் முன்னாள் மாணவி, ஆசிரியை, யாழ் இந்து பெண்கள் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் காப்பாளர்) அவர்களின் அன்புக் கணவரும்,

ருத்ரகுமாரன்(சட்டத்தரணி, நியூயோர்க் நகரம், பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்), சிவகுமாரன்(பொறியியலாளர்- சிட்னி), டாக்டர் தர்மாவதி(சிட்னி), கிருஸ்ணகுமாரன்(நிதி ஆலோசகர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், மகேஸ்வரி, நவரத்தினம், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கீதாஞ்சலி(IT Analyst- நியூயோர்க்), டாக்டர் கலைவாணி(சிட்னி), டாக்டர் கனகலிங்கம் சுதாகரன்(சிட்னி), சுரம்யா(சட்டத்தரணி- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபிலயன்(நியூயோர்க்), அபிராமி(நியூயோர்க்), கிருஸ்ணா(சிட்னி), கேசினி(சிட்னி), யாதவன்(சிட்னி), நேயவன்(சிட்னி), நிருபமா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ருத்ரகுமாரன் - மகன்
சிவகுமாரன் - மகன்
டாக்டர் தர்மாவதி - மகள்
கிருஸ்ணகுமாரன் - மகன்

Photos

No Photos

View Similar profiles

  • Subramaniam Loganathan Vannarpannai, Jaffna, Chankanai View Profile
  • Veluppillai Subramaniam Karaichchi Kudiyiruppu, Markham - Canada View Profile
  • Nallamah Kasipillai Sri Lanka, Malaysia, Sydney - Australia View Profile
  • Krishnapillai Vaikunthanathan Maviddapuram, Kondavil West View Profile