பிரசுரிப்பு Contact Publisher
பிறப்பு 07 DEC 1939
இறப்பு 13 MAY 2019
திரு கந்தர் வைரமுத்து
இளைப்பாறிய அதிபர், முன்னாள் பணிப்பாளர் பனம்பொருள் அபிவிருத்திச்சபை
வயது 79
கந்தர் வைரமுத்து 1939 - 2019 மட்டுவில் இலங்கை

கண்ணீர் அஞ்சலி

விஜயபாஸ்கரன் 14 MAY 2019 Canada

என்னுடைய மதிப்புக்குரிய ஆசிரியர் வைரமுத்து அவர்களுக்கு எனது இறுதி வணக்கத்தை தெரிவிக்கிறேன்.
என்மீது அன்பும் அக்கறையும் கொண்டு கற்பித்த நல்லாசிரியர் வைரமுத்து ஆசிரியர்.நான் இறக்கும்வரை அவர் நினைவுகள் என்னோடு இருக்கும்.

அவருடைய மாணவன்
விஜயபாஸ்கரன்