- No recent search...

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Luton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி விவேகானந்தன் அவர்கள் 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் கதிரித்தம்பி(ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்), சிவயோகம்(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, பத்மாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பிரபாகரி(பவானி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரி அவர்களின் அன்புத் தந்தையும்,
சதாசிவம் சூரியகாந்தன்(கனடா) அவர்களின் பெறாமகனும்,
காலஞ்சென்ற ஜெயரஞ்சனா அவர்களின் அன்புத் தம்பியும்,
சிவானந்தன்(பிரித்தானியா), ஆனந்தி(பிரித்தானியா), கனடாவைச் சேர்ந்த கிருஷ்ணானந்தன், சுத்தானந்தன், அச்சுதானந்தன், முருகானந்தன், கிரிதரானந்தன் ஆகியோரின் அன்புச் மூத்த சகோதரரும்,
ரேணுகா, சுமதி, சித்ரா, ஆனந்தி, சிவசக்தி, விமலேந்திரகுமார் ஆகியோரின் மைத்துனரும்,
நிஷாதா(கனடா), மருனிஷா, நகீசன்(லண்டன்) ஆகியோரின் தாய் மாமனும்,
சுபத்திரா(லண்டன்), கனடாவைச் சேர்ந்த வரகுணன், மாதங்கி, வருண், அருண், ஆதவன், ஜனனி, நிலாவன், ஆர்த்தி, ஏரகன், லக்ஷகன் ஆகியோரின் பெரிய தந்தையும்,
சுகிர்தவதி சிவநிதி(லண்டன்), சூர்யப்பிரபா பாலோந்திரா(லண்டன்), உமாசந்திரிக்கா யோகரஞ்சன்(நோர்வே), ராதிகா சிவலோகநாதன்(பிரான்ஸ்), சந்திரமௌளீஸ்வரன் பசுபதிப்பிள்ளை, சுபோதினி பிரேம்குமார்(இலங்கை) மற்றும் காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் பசுபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லண்டனைச் சேர்ந்த ராஜன்பாபு, துஷ்யந்தன் சஞ்சீவ், லகஷ்மிகாந், ரம்மி ஆகியோரின் சித்தப்பாவும்,
நோர்வேயைச் சேர்ந்த ராகுல், ரோஷினி, பிரான்ஸைச் சேர்ந்த பிரியதர்சினி, விவேக் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஹரிஷாந், திவ்யபிரஷாந்தி,சர்வேஸ்வரி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அமிர்தவர்ஷினி, மோகனவர்ஷினி, இந்தியாவைச் சேர்ந்த சிந்தியா ஆகியோரின் மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please contact his Son Garry(+447930190508) with details of the times that you would like to attend.Due to current guidelines, there will be a limited number of people allowed inside the venue at any given time, face masks will have to be worn and social distancing must be maintained.
The funeral will take place on Monday 22nd February at 7:00am GMT (UK time) however only 20 people will be allowed to attend. There will be a live telecasting of the the service provided here for those of you who would like to attend virtually.
நிகழ்வுகள்
- Friday, 19 Feb 2021 12:00 PM - 3:30 PM
- Saturday, 20 Feb 2021 10:30 AM - 2:30 PM
- Sunday, 21 Feb 2021 10:30 AM - 3:30 PM
- Monday, 22 Feb 2021 7:00 AM
- Monday, 22 Feb 2021 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details