1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 JUN 1947
இறப்பு 24 MAR 2019
அமரர் சரஸ்வதி முருகன் (நடேசு)
இறந்த வயது 71
சரஸ்வதி முருகன் 1947 - 2019 பளை இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பளை வண்ணாங்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி முருகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆனதம்மா- உன்
நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு வந்து எம்மை
துடி துடிக்க வைக்குதம்மா

உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
ஆனால் முழு நினைவாக உயிர் எம்முடன் தான் இருக்கிறது....

ஆறாமல் தவிக்கின்றோம் நின்
ஆருயிர் காண துடிக்கின்றோம்

காலம் உள்ள நாள் வரைக்கும்
எம் நினைவு தூங்காது
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவு நிறைந்திருக்கும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: விஜிதரன்(பெறாமகன்- சுவிஸ்)

தொடர்புகளுக்கு

பெறாமகன்

Summary

Photos

View Similar profiles