மரண அறிவித்தல்
பிறப்பு 28 JAN 1948
இறப்பு 06 FEB 2019
திருமதி நிர்மலாதேவி பழனிவேலன்
வயது 71
நிர்மலாதேவி பழனிவேலன் 1948 - 2019 குரும்பசிட்டி இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி பழனிவேலன் அவர்கள் 06-02-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜேந்திரம், அருமைமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பழனிவேலன் அவர்களின் அன்புத் துணைவியும்,

கீதா(நோர்வே), கஜேந்திரன்(சுவிஸ்), செந்தூர்வாசன்(இலங்கை), ஜயமிளா(டூடி- பிரான்ஸ்), வினோதினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாஸ்கரன், காலஞ்சென்ற மனோகரன், சுசீலாதேவி, ரவீந்திரன், சசிகலா, நிரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உமாசுதன், சாந்தினி, தேவசுதன் ஆகியோரின் அன்பு மாமியும்,

ரவி, தயா, தயாநிதி, சிவநாதன், ராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வனஜா, ராசமணி, சிவராசமூர்த்தி, சுமணகெளரி, ரவீந்திரன், கலாதர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஞ்சீபன், சஜீபன், கெளதமி, துஷாந்தி, கோபிகன், விந்திகா ஆகியோரின் அன்பு மாமியும்,

மதன், மைத்திரேயி, பிரஷாந், பிரனேஷ், அனேஜா, கெளசிகா, கவினேஷ் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

அஜாந், ஆதுஷன், அஷ்னி, ஆன்ஜே, சூர்யகுமார், நித்திகா, தளிர், பிரனுஜா, சுகன், வினிசாந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
  • Saturday, 09 Feb 2019 2:00 PM - 4:00 PM
  • Bureau de la Chambre Mortuaire, 11 Rue du Moulin, 94000 Créteil Bâtiment J, France

தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

நாதன்
சிவன்
கஜன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos