மரண அறிவித்தல்
பிறப்பு 08 APR 1950
இறப்பு 06 OCT 2019
திரு குமாரசாமி நாகேந்திரம் (CTB)
வயது 69
குமாரசாமி நாகேந்திரம் 1950 - 2019 சாவகச்சேரி இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புளியம்பொக்கணையை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி நாகேந்திரம் அவர்கள் 06-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகள், சின்னத்தம்பி(குருக்கள்) கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

றஞ்ஜினி(கெளசலா- லண்டன்), மாலினி(சாந்தி- லண்டன்), நகுலன்(லண்டன்), அஜந்தன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம்(ப.நோ.கூ.ச- இலங்கை), பரமேஸ்வரி மற்றும் சிவானந்தம்(ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர்- இலங்கை), ஜெகதீஸ்வரி(இலங்கை), மகேந்திரன்(மிருக வைத்தியர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரன்(ராசு- லண்டன்), சுதாகரன்(சுதா- லண்டன்), சாருசா(லண்டன்), கிருபா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அரியேஸ்வரி(இலங்கை), நாகராசா(இலங்கை), வசந்தி(இலங்கை), காலஞ்சென்ற புலேந்திரன்(இலங்கை), கமலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதுசன்(லண்டன்), விதுசன்(லண்டன்), றனுசன்(லண்டன்), கிதுசன்(லண்டன்), யதுசன்(லண்டன்), நிதுர்சன்(லண்டன்), தனுசன்(இலங்கை), தினுசன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெடுமோட்டை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுதாகரன்(சுதா) - மருமகன்
நகுலன் - மகன்
மதுசன் - பேரன்

Summary

Life Story

நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய  இலங்கைத் தீவில்.தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும்... Read More

Photos

View Similar profiles

  • Kulanthaivelu Thangarajah Velanai East, Velanai 5th Ward, Scarborough - Canada View Profile
  • Sanmugam Saraswathy Chavakachcheri View Profile
  • Jegatheeswary Perinpanathan Kokkuvil East, India, Mulankavil View Profile
  • Sivapackiam Selvaratnam Chavakachcheri, Vavuniya, London - United Kingdom View Profile