மரண அறிவித்தல்
பிறப்பு 04 NOV 1994
இறப்பு 29 JUN 2019
திரு செல்வராசா சுபேன்
வயது 24
செல்வராசா சுபேன் 1994 - 2019 உரும்பிராய் இலங்கை
Tribute 17 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா சுபேன் அவர்கள் 29-06-2019 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், செல்வரட்னம் அன்னம்மா(யாழ்ப்பாணம்) தம்பதிகள், காலஞ்சென்ற குலசிங்கம், புனிதவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

செல்வராசா வாசுகி தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனி, ரேனுகா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுரேஷ்டலா(மீரா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுபேஸ்(பிரான்ஸ்), லஜிதா(யாழ்ப்பாணம்), அனுரா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரஜீவ் திருநாவுக்கரசு(அமெரிக்கா) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சதீஸ் - சித்தப்பா
ஜெனா - நண்பர்
சுபேஸ் - சகோதரர்
லஜி - சகோதரி
ரஜீவன் - மைத்துனர்
வரதன் - மாமா

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles

  • Mylvakanam Kantharajah Inuvil, Thavadi, Nelukkulam View Profile
  • Malini Satkunam Urumpiray, Hornchurch - United Kingdom View Profile
  • Balasubramaniyam Ponnambalam Kandavalai, Idaikkurichchi, Canada, United States View Profile
  • Nagapusani Ammal Manikkavasagar Urumpiray, Navakkiri View Profile