மரண அறிவித்தல்
தோற்றம் 18 SEP 1932
மறைவு 04 NOV 2019
திருமதி தம்பிராசா மனோன்மணி
வயது 87
தம்பிராசா மனோன்மணி 1932 - 2019 புங்குடுதீவு 9ம் வட்டாரம் இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 9 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- 15 முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா மனோன்மணி அவர்கள் 04-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து அன்னப்பா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

நகுலேஸ்வரி, சிவபாக்கியம், சண்முகநாதன், தர்மராசா, காலஞ்சென்ற நேசமலர், சற்குணராசா, சிவமலர், ஜெயராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற குணரெத்தினம், சதாசிவமூர்த்தி, கமலாதேவி, இன்பம், கமலேஸ்வரி, சிவராமலிங்கம், ஜெயராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், செல்லம்மா, வயிரவநாதன் மற்றும் ஐய்யம்பெருமாள், சிவஞானம், அமராவதி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரிமளம், மாணிக்கவாசகர், முத்துலெட்சுமி, கனகமணி, வேலுப்பிள்ளை கனகரெத்தினம், நமசிவாயம், செல்லத்துரை, இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அன்னம்மா, செல்லம்மா,கந்தையா ஆகியோரின் சகலியும்,

குணபாலினி, நகுலானந்தன், குணமாலினி, நகுலேந்திரன், சர்வானந்தி, சவிதா, ஜெகன்னி, சாலினி, தர்ஷிகா, ஜெசுமிதா, நிரஞ்சனா, தாரகா, தனுசியா, யனோசா, ப்ரிதா, விதுசா, பிரசன்னா, துஷ்யா, கீர்த்தனா, தர்ஷிகன், லக்‌ஷிகா, செளமிகா, அஸ்வின், அஸ்விதா, நிதுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பூட்டபிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-11-2019 சனிக்கிழமை அன்று  மு.ப 10:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தர்மராசா(சின்னவன்) - மகன்
சந்திரா - மகள்

Photos

View Similar profiles

  • Rasiah Navaratnarajah Pungudutivu 9th Ward, Italy, Colombo View Profile
  • Manoranjitham Arulkannan Pungudutivu 9th Ward, Canada View Profile
  • Damian Anton Varnakulasooriyar Kurunagar, France View Profile
  • Arumugam Vishvalingam Nainativu 8th Ward, Pungudutivu 5th Ward, Nallur View Profile