நன்றி நவிலல்
திருமதி கந்தையா தங்கம்மா பிறப்பு : 20 APR 1933 - இறப்பு : 26 OCT 2020 (வயது 87)
பிறந்த இடம் சில்லாலை
வாழ்ந்த இடம் Mississauga - Canada
கந்தையா தங்கம்மா 1933 - 2020 சில்லாலை இலங்கை
நன்றி நவிலல்

யாழ். பண்டத்தரிப்பு சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தங்கம்மா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
500

Sorry!! Something went wrong.

500

We have been notified on this issue and we will fix that shortly. Feel free to report this issue.