மரண அறிவித்தல்
தோற்றம் 03 JUN 1933
மறைவு 09 OCT 2020
திரு யோகரட்ணம் சின்னத்தம்பி
வயது 87
யோகரட்ணம் சின்னத்தம்பி 1933 - 2020 வண்ணார்பண்ணை இலங்கை
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
Live Video

Scheduled for 21st Oct 2020, 10:00 AM

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அம்மன்றோட், பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகரட்ணம் சின்னத்தம்பி அவர்கள் 09-10-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சற்குணராணி, நீலலோஜினி ஆகியோரின் அன்புக் கணவரும்,

சசிகரன்(பிரித்தானியா), கலாயினி(பிரித்தானியா), பிரபாகரன்(கனடா), கருணாகரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

எலிசபெத், மிர்ணா, ராஜகுமார், கமலினி, லூய்ஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், மனோன்மனி, விஜயசிங்கம், லீலாவதி, கமலாவதி, குணசிங்கம் ஜெயரட்ணம், பூமணி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிலன், கீரோன், சிந்து, ஸ்கைலன், லக்சுமி, மீனா, காயத்திரி- வேணுகிருஷ்ணா, நிஷா, நிஷான், ரோணன், ரயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ரிசான், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 21st Oct 2020 10:00 AM
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சசி - மகன்
கருணா - மகன்
கலா - மகள்
காயா - பேத்தி

Summary

Photos

No Photos

View Similar profiles