பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 27 AUG 1932
இறப்பு 16 FEB 2019
திருமதி பூராசா குணராணி
வயது 86
பூராசா குணராணி 1932 - 2019 சுதுமலை இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூராசா குணராணி அவர்கள் 16-02-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சீனிப்பிள்ளை தம்பதிகளின் செல்வ புதல்வியும்,  காலஞ்சென்றவர்களான முத்தையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பூராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சறோஜினிதேவி, சிவபாதசுந்தரம்(கனடா), தெய்வகுமார்(முல்லைத்தீவு), சிறிதரன்(தெண்டமனாறு), காலஞ்சென்ற குமுதினிதேவி மற்றும் பகிரதன்(பருத்தித்துறை), நிர்மலாதேவி(ஜேர்மனி), ரகுநாதன்(ஜேர்மனி), சிவானந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம்மா, ஜெகஜோதிஅம்மா, சிவபாக்கியம், கனகேந்திரம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சீராளுராசா, நாகேஸ்வரி(கனடா), குணசுந்தரி(முல்லைத்தீவு), மணிமேகலை(தெண்டமனாறு), வள்ளிநாயகி(பருத்தித்துறை), காலஞ்சென்ற மகிந்தன்(ஜேர்மனி) மற்றும் சறோஜாதேவி(ஜேர்மனி), நிறோயா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சசிக்குமார், ஜெயக்குமார், மாலினி(ஜேர்மனி), சிவாஜினி(கனடா), கோபிகிருஸ்(கனடா), கம்ஷாயினி, ஸ்ரீராதா கிருஸ்னன்(கனடா), சர்வேந்திரன், லோகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), பரமேஸ்வரன், ராஜேஸ்வரன், கமலேஸ்வரன், மேனகா, கீதா(கண்டி), திவ்யா, துவாரகன், அகிலன், நவநீதன், நவராஜ், அசோக்(ஜேர்மனி), மதிராஜ்(ஜேர்மனி), சரண்ராஜ்(ஜேர்மனி), நிலானி(ஜேர்மனி), ஜானுகா(ஜேர்மனி), சந்தோஸ்(ஜேர்மனி), நிலுசிகா(ஜேர்மனி), அபிஷேக்(ஜேர்மனி), இலக்கியா(ஜேர்மனி), செளமியன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிலானி, தர்மிகா, சாலினி, சுவேதினி, பிரவின்(ஜேர்மனி), அக்சயன்(ஜேர்மனி), கோபிதா(கனடா), சதுர்சிகன், இசைப்பிரியன், சசீபன், பிரியசகி, சுலக்‌ஷனா, மணி, டஸ்மன், மினுசியா, Bertilda Rosary, Beryl Rosary, அக்‌ஷியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இலங்கை

கண்ணீர் அஞ்சலிகள்

Piraba Canada 3 weeks ago
piraba
our heart felt sympathy
RIP BOOK Sri Lanka 1 month ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Photos

No Photos