மரண அறிவித்தல்
பிறப்பு 02 SEP 1936
இறப்பு 03 NOV 2019
திருமதி சபாரெத்தினம் ஜீலின்நோனா
வயது 83
சபாரெத்தினம் ஜீலின்நோனா 1936 - 2019 Kuliyapitiya இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

குளியாப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு குறிகாட்டுவான் 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரெத்தினம் ஜீலின்நோனா அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான லேனா மாத்தையா அகோநோனா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசா(சுவிஸ்), கங்காதேவி, விஜெரெத்தினம், மற்றும் குணரெத்தினம்(றங்கன்- பிரான்ஸ்), லக்சுமிதேவி(இலங்கை), இராசுரெத்தினம்(சுவிஸ்), யமுனாதேவி(சுவிஸ்), தேவராசன்(பிரான்ஸ்), கௌரி(ஜேர்மனி), மணிமேகலா(கனடா), ரகுநாதன்(ஜேர்மனி), பரமேஸ்வரன்(புங்குடுதீவு உலக மையம்), வனிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி(சுவிஸ்), கனகபூசனி(பிரான்ஸ்), சிறிஸ்காந்தகுமார்(இலங்கை), செல்வமலர்(சுவிஸ்), தனபாலன்(பாலன் -சுவிஸ்), பவானி(பிரான்ஸ்), குணலிங்கம்(ஜேர்மனி), மகேந்திரன்(கனடா), டெனிஸ்(ஜேர்மனி), ரஜினி(இலங்கை), கிருஸ்னராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.  

அன்னாரின் இறுதிக்கிரியை 11-11-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில்  நடைபெற்று பின்னர் முனைப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றங்கன்
லக்சுமிதேவி
இராசுரெத்தினம்
யமுனாதேவி
தேவன்
கௌரி
மணிமேகலா
பரமேஸ்வரன்
வனிதா

Photos

No Photos

View Similar profiles