Born 04 FEB 1948
Died 12 JUN 2019
Mr N. V. Kugarasa (மணி அண்ணா)
சமாதான நீதிவான், மேனாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், மேனாள் கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத் தலைவர், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான தன்னார்வ சமுகத் தொண்டர்
Age 71
N. V. Kugarasa 1948 - 2019 Neduntivu Sri Lanka
Tribute
ஆழ்ந்த இரங்கல்
N. V. Kugarasa
Sri Lanka

பேரிடியாய் வந்திறங்கி எட்டியது உங்களின் மறைவுச் செய்தி
கூரிய ஈட்டி ஒன்று இதயத்தை ஊடறுத்தது போலிருந்தது
மனிதம் புனிதமாய்த் தழைத்தோங்க அயர்வின்றி ஆற்றிய பணி
மகவுகளின் வாழ்வை உயர உயர்த்தி பிரகாசமாய் ஒளிர வைக்கும்

செந்தமிழின் தீப்பிழம்பாய் ஒளிர்ந்தவரே
துயிலுமில்லத்திலும் சுடர் தமிழால் சுடர்வீர்கள்

வேத. அரியம்/ நெடுந்தீவு
லண்டன்

Write Tribute