மரண அறிவித்தல்
மண்ணில் 12 DEC 1934
விண்ணில் 06 APR 2021
திருமதி இரத்தினம் அன்னலட்சுமி (சொர்ணம்)
வயது 86
இரத்தினம் அன்னலட்சுமி 1934 - 2021 அரியாலை இலங்கை
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் அன்னலட்சுமி அவர்கள் 06-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

யசோதா(பிரான்ஸ்), இந்துமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, மனோன்மனி, செல்வரத்தினம் மற்றும் கனகாம்பிகை(பிரான்ஸ்), இராஜேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவராசா அவர்களின் அன்பு மாமியாரும்,

சுகிர்தா, சுகிர்தன், யசோதன், பிரசிந்தா, பிரதீப், யதுசன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

கேசன், அஸ்சியா, லிபிஸ், மெத்துஸ், சத்துஸ்சா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு நடைபெற்று பின்னர் சித்துபாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகள்கள் குடும்பம்

தொடர்புகளுக்கு

யசோதா - மகள்
இந்துமதி - மகள்
யதுசன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

View Similar profiles