மரண அறிவித்தல்
பிறப்பு 13 DEC 1928
இறப்பு 13 JUL 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
Retired Station Master - Jaffna
வயது 90
சீனிவாசகம் சரவணபவன் 1928 - 2019 மலேசியா மலேசியா
Tribute 28 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி,  பிரித்தானியா New Malden  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் சரவணபவன் அவர்கள் 13-07-2019 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த சீனிவாசகம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நவாலியைச் சேர்ந்த காலஞ்சென்ற மருதலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஜெயந்தன், வாசுகி(கனடா), மாதினி(லண்டன்) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

செளந்தரநாயகம், பாக்கியதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், சிவகாமசுந்தரி, பரமாணந்தன், இரத்தினசிகாமணி, காந்திமதி, புவனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரியங்கா, காயத்திரி, வைஸ்னவி, வர்சினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக்... Read More

Photos

View Similar profiles

  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile
  • Markandu Theiventhiram Sithangkeni, Sangarathai View Profile