1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 FEB 1984
இறப்பு 03 AUG 2019
அமரர் சண்முகநாதன் தவநிதி
இறந்த வயது 35
சண்முகநாதன் தவநிதி 1984 - 2019 காரைநகர் இலங்கை
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 09-08-2020

யாழ். காரைநகர் பலகாடைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley Alperton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் தவநிதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உங்கள் திடீர் மறைவினால் நாங்கள்
திசை மாறிப் போனோம் அம்மா!

உங்களை நினைக்காத நொடியில்லை
இங்கு, நாம் வார்த்தைகளிருந்தும்
மௌனிகளாக வாழ்கிறோம்

நான் அழும்போது என்
கண்ணீர் துடைத்த உன் கரங்கள்
எங்கே அம்மா? இன்று
என் கண்களில் இவ்வளவு
கண்ணீர் வடிகிறதே! கொஞ்சம் என்
கண்ணீரை துடைத்துவிட்டு மீண்டும் உறங்குங்கள்

துடிக்கின்றோம் நாம் இன்று தாயவளே! உனை எண்ணி
ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டுகள் ஆனாலும்
மாறாது உன் நினைவு!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 
 

தகவல்: கணவர், பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

வீடு
சண்முகநாதன் - கணவர்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,படித்த மக்களைக் கொண்டதும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என... Read More

Photos

No Photos

View Similar profiles