நன்றி நவிலல்
திருமதி சண்முகநாதன் தவநிதி அன்னை மடியில் : 12 FEB 1984 - இறைவன் அடியில் : 03 AUG 2019 (வயது 35)
பிறந்த இடம் காரைநகர்
வாழ்ந்த இடம் Wembley - United Kingdom
சண்முகநாதன் தவநிதி 1984 - 2019 காரைநகர் இலங்கை
நன்றி நவிலல்

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +447775673943

தொடர்புகளுக்கு

பேரின்பநாயகம் - மைத்துனர்
லோகநாதன் - மைத்துனர்
தனபாலசுந்தரம் - மைத்துனர்
சண்முகநாதன் - கணவர்
குமாரலிங்கம் - மைத்துனர்
தயாநிதி - சகோதரி
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கண்ணீர் அஞ்சலிகள்