- No recent search...

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும். கல்முனை பாண்டிருப்பை தற்காலிக வசிப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி மகாலட்சுமி அவர்கள் 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு தவப்புதல்வியும், காலஞ்சென்ற முத்தன், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முத்தன் கந்தசாமி அவர்களின் அருமை மனைவியும்,
துஷ்யந்தன், ராஜவிபுசிதா ஆகியோரின் அன்புத்தாயாரும்,
பாலமுரளி, சுதர்ஷினி(தர்ஷா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தங்கவேல், ராஜலக்சுமி(சித்திரா), காலஞ்சென்ற கணேஷ்வேல்(கணேஸ்), ரத்தினவேல்(செட்டி), வரலட்சுமி(சாந்தி), காலஞ்சென்ற சோதிலட்சுமி(கௌரி), ரூபலட்சுமி(கலா), மாணிக்கவேல்(சுமன்) ஆகியோரது அன்புச் சகோதரியும்,
ஆத்விகாவின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 22 Jan 2021 3:00 PM - 4:00 PM
- Saturday, 23 Jan 2021 3:00 PM - 4:00 PM
- Sunday, 24 Jan 2021 3:00 PM - 4:00 PM
- Monday, 25 Jan 2021 9:00 AM - 11:30 AM
- Monday, 25 Jan 2021 12:30 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இழப்பின் துயரத்தில் இருந்து மீண்டுவர இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.