மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAR 1959
இறப்பு 19 JAN 2021
திருமதி கந்தசாமி மகாலட்சுமி
வயது 61
கந்தசாமி மகாலட்சுமி 1959 - 2021 அச்சுவேலி இலங்கை
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும். கல்முனை பாண்டிருப்பை தற்காலிக வசிப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி மகாலட்சுமி அவர்கள் 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு தவப்புதல்வியும், காலஞ்சென்ற முத்தன், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முத்தன் கந்தசாமி அவர்களின் அருமை மனைவியும்,

துஷ்யந்தன், ராஜவிபுசிதா ஆகியோரின் அன்புத்தாயாரும்,

பாலமுரளி, சுதர்ஷினி(தர்ஷா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

 தங்கவேல், ராஜலக்சுமி(சித்திரா), காலஞ்சென்ற கணேஷ்வேல்(கணேஸ்), ரத்தினவேல்(செட்டி), வரலட்சுமி(சாந்தி), காலஞ்சென்ற சோதிலட்சுமி(கௌரி), ரூபலட்சுமி(கலா), மாணிக்கவேல்(சுமன்) ஆகியோரது அன்புச் சகோதரியும்,

ஆத்விகாவின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: துஷ்யந்தன்- மகன்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

துஷ்யந்தன் - மகன்
கந்தசாமி - கணவர்
ராஜவிபுஷிதா - மகள்

Photos

No Photos

View Similar profiles

  • Shanmugam Balasundram Ampan, France View Profile
  • Vinasithamby Paramalingam Thanniiroottu, Mulliyavalai, Kanukkeny, London - United Kingdom View Profile
  • Gajendra Vignarajah Achchuveli, Scarborough - Canada View Profile
  • Sivagnanasundaram Kirupananthan Achchuveli, Switzerland View Profile