மரண அறிவித்தல்
தோற்றம் 02 JUN 1955
மறைவு 06 APR 2020
திருமதி அருந்தவமலர் விவேகானந்தன் (இந்துமதி)
வயது 64
அருந்தவமலர் விவேகானந்தன் 1955 - 2020 வல்வெட்டித்துறை கொற்றாவத்தை இலங்கை
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறை கொற்றாவத்தை ஆண்டாவளவைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Sittard ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருந்தவமலர் விவேகானந்தன் அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஷ்ணபிள்ளை நாகம்மா அவர்களின் பெறாமகளும்,

விவேகானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

பால்ராஜ்(லண்டன்), வாசுகி, வளர்மதி, துர்க்கா, அருள்ராஜ்(நெதர்லாந்து), காலஞ்சென்ற வசுமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தினி(லண்டன்), குலராஜா(நெதர்லாந்து), கஜேந்திரன்(பிரான்ஸ்), துஷ்யந்தன் (நெதர்லாந்து), அருந்தஷா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற விசுவரத்தினம்(கனடா), பேரின்பநாயகம்(ஜேர்மனி), தர்மகுலசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகம்மா(கனடா), வசந்தமலர்(ஜேர்மனி), சுகந்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உதயசங்கர், காலஞ்சென்ற சுதாகர், ராகினி, தயானி, சிவாஜினி, சுலோஜினி, சுபாஜினி(கனடா), தினேஸ், மிரேஸ், பிரவினியா(ஜேர்மனி), தமிழினியன், காலஞ்சென்றவர்களான நளாயினி, தமிழவள்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணவி, சங்கவி, ராகித்தியன்(லண்டன்), ஹரீஸ்வர், திஷ்யா, டிலக்சனா, டிலக்சியா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-04-2020 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 10-04-2020 வெள்ளிக்கிழமை வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, 14-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர்  தகனம் செய்யப்படும்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக இறுதி நிகழ்வுகள் அனைத்தும் அவரது குடும்பத்தினரோடு மட்டும் நடைபெறும் என்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விவேகாநந்தன் - கணவர்
வாசுகி - மகள்
துர்க்கா - மகள்
பால்ராஜ் - மகன்
தர்மகுலசிங்கம் - சகோதரன்

Photos

View Similar profiles